மா காமாக்யா கருவறையை (யோனி) குறிக்கின்றாள், அதுவே உலகின் படைப்புக்கும் வளர்ப்புக்கும் மூலகாரணம் ஆகும். மனிதத் தாயின் கருவறையிலிருந்து குழந்தை வெளிப்படுவதைப் போலவே, அதே வண்ணம், அண்டத்தின் தெய்வீகத் தாயின் வலிமைமிக்க வடிவமாகிய மா காமாக்யாவின் கருவறையிலிருந்தே உலகம் தோன்றியது.
ரத்தம் வடியும் தேவியாகவும் அறியப்படும் மா காமாக்யா, பெண்ணின் ஆக்கத்திறனின் சின்னமாகவும் பிறப்பளிக்கும் வல்லமையின் சின்னமாகவும் மாதவிடாயை உயர்த்திப் போற்றுகின்றாள், இதன்மூலம் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உள்ள தெய்வீக “சக்தியை” வலியுறுத்துகின்றாள்.
“மா காமாக்யா கோயில்”